photoshop text effects easy



Please watch: “Thala ajith 3d mocup title”
https://www.youtube.com/watch?v=kM8AOJyW26A –~–
Photoshop PSD text effect tutorial

Download செய்த file ஐ நாம் photoshopல் எப்படி நமக்கு தேவையானபடி மாற்றிக் கொல்லளாம். photoshopஐ open செய்து கொள்ளுங்கள்
உங்களுக்கு தேவையான sizeஐ open செய்து கொண்டு Download செய்த
fileஐ photoshopல் open செய்து உங்களுக்கு தேவையான பெயர் type செய்யும் போது உங்கள் computerல் அந்த font இல்லை என்றால் அந்த
fonts download செய்து அந்த fontஐ நம்முடைய computerல் install
செய்து அதற்கு பிறகு நாம் நமக்கு தேவையான பெயர் type செய்து கொல்லலாம் அப்படி இல்லைனா உங்கள் computerல் பெயர் type செய்து
download செய்த fileஐ texteffectஐ copy செய்து நாம் type செய்த
fileல் paste செய்தால் போதும் .
இந்த texteffect வேண்டும் என்றால் கீழே Download link கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த வீடியோ உங்களுக்கு பிடித்திருந்தால் ஒரு லைக் கமாண்ட்ஸ் subscribe பன்னுங்க நன்றி வணக்கம்.

Photoshop Effect
Bevel & Emboss
Stroke
Inner Shadow
Inner Glow
Satin
Color Overlay
Gradient Overlay
Pattern Overlay
Outer Glow
Drop Glow

font zone
https://fontzone.net/font-details/autumn-regular

DOWNLOAD LINK BELOW
https://drive.google.com/file/d/1Dk7PRO9xe-7DuKwm9r4poypqIk_AFpGV/view?usp=sharing

Duration: 00:05:46

source