Adobe Indesign for Beginners – Tamil Tutorial – Class 2
Part 2 of ‘Adobe Indesign for Beginners’.
In this video we will see handling shapes, fill color, stroke color, etc.
வரைகலைக்கு வரவேற்கிறோம்.
அடோப் இன்டிசைன் கற்றுக் கொள்ள ஆர்வமுள்ள புதியவர்களுக்கான வீடியோ தொடரில் இரண்டாவது வீடியோ.
இந்த வீடியோக்களில் காண்பிக்கப்படுவதை அவ்வப்போது செய்து பார்த்து வாருங்கள். எளிதான முறையில் இன்டிசைன் கற்கலாம்.
உங்கள் சந்தேகங்கள், கருத்துக்களை கமென்ட் ஆக பதிவு செய்யுங்கள்.
நேரடி மற்றும் ஆன்லைன் கிராபிக் டிசைன் மற்றும் வீடியோ எடிட்டிங் வகுப்புகள் தொடர்பாக அணுகுங்கள் +91 89 39 38 37 31
அடோப் இன்டிசைன் குறித்த புத்தகங்களை அமேசானில் வாங்க:
https://amzn.to/3uJmFqb
Duration: 00:08:42
source