Adobe Indesign for Beginners – Tamil Tutorial – Class 1



Welcome to Varaikalai, a Tamil Tutorial channel launched in the motto of teaching powerful graphic design techniques in a simple way.

This is the first video in the series ‘Adobe Indesign for Beginners’. In this video we will see basic intro, my project works, interface introduction, navigation, zoom in and zoom out, selection tool, shape creation, selection and deselection.

For one-to-one personal online training in Adobe Indesign / Photoshop / Illustrator / Premiere Pro
Contact me (+91) 89 39 38 37 31

Best deals @ Amazon on Computers and Accessories
https://amzn.to/3IyRJMQ

வரைகலைக்கு வரவேற்கிறோம்.
அடோப் இன்டிசைன் கற்றுக் கொள்ள ஆர்வமுள்ள புதியவர்களுக்கான வீடியோ தொடரில் முதலாவது வீடியோ.

எடுத்த உடன் பல்வேறு செட்டிங்ஸ், ஆப்ஷன்ஸ் குறித்து குழப்பிக் கொள்ளாமல், ஒவ்வொரு அடியாய் எடுத்து வைப்போம். இந்த வீடியோக்களில் காண்பிக்கப்படுவதை அவ்வப்போது செய்து பார்த்து வாருங்கள். எளிதான முறையில் இன்டிசைன் கற்கலாம்.

உங்கள் சந்தேகங்கள், கருத்துக்களை கமென்ட் ஆக பதிவு செய்யுங்கள்.

நேரடி மற்றும் ஆன்லைன் கிராபிக் டிசைன் மற்றும் வீடியோ எடிட்டிங் வகுப்புகள் தொடர்பாக அணுகுங்கள் +91 89 39 38 37 31

அடோப் இன்டிசைன், போட்டோஷாப், இல்லஸ்டிரேட்டர், ப்ரீமியர் ப்ரோ முதலிய சாப்ட்வேர்களில் ஆன்லைனில் நேரடி வழிகாட்டுதலில் பயிற்சி பெற விரும்புபவர்கள் என்னை தொடர்பு கொள்ளுங்கள் (+91) 89 39 38 37 31

அமேசானில் கம்ப்யூட்டர் மற்றும் ஆக்ஸசரிஸ் பொருட்களில் சிறந்த ஆஃபர்களை அறிய
https://amzn.to/3IyRJMQ

Duration: 00:10:47

source